Senthamil.Org

நனவகத்

திருமந்திரம்

நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவகத் தேஉள் கரணங்க ளோடு
முனவகத் தேநின்று உதறியுட் புக்கு
நினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே
நனவகத் எனத்தொடங்கும் திருமந்திரம்