Senthamil.Org

நந்தியை

திருமந்திரம்

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே
நந்தியை எனத்தொடங்கும் திருமந்திரம்