Senthamil.Org

நண்ணும்

திருமந்திரம்

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே
நண்ணும் எனத்தொடங்கும் திருமந்திரம்