Senthamil.Org

நண்ணு

திருமந்திரம்

நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்க 
சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே () நின்றிடும்
உன்னி () யுணர்ந்திடும் ஓவியந் தானே
() நின்றிடில்
() அணைந்திடும்
நண்ணு எனத்தொடங்கும் திருமந்திரம்