Senthamil.Org

நணுகில்

திருமந்திரம்

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே
நணுகில் எனத்தொடங்கும் திருமந்திரம்