Senthamil.Org

நணுகினு

திருமந்திரம்

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே 
தீவிரதரம்
நணுகினு எனத்தொடங்கும் திருமந்திரம்