Senthamil.Org

நடுவுநில்

திருமந்திரம்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சா?ந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே
நடுவுநில் எனத்தொடங்கும் திருமந்திரம்