Senthamil.Org

நடுவு

திருமந்திரம்

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்குமவன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே
நடுவு எனத்தொடங்கும் திருமந்திரம்