Senthamil.Org

நடலித்த

திருமந்திரம்

நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே
நடலித்த எனத்தொடங்கும் திருமந்திரம்