Senthamil.Org

நடம்இரண்டு

திருமந்திரம்

நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம்
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே
நடம்இரண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்