Senthamil.Org

நடந்து

திருமந்திரம்

நடந்து வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே
நடந்து எனத்தொடங்கும் திருமந்திரம்