Senthamil.Org

நடந்திடும்

திருமந்திரம்

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே
நடந்திடும் எனத்தொடங்கும் திருமந்திரம்