Senthamil.Org

நடந்திடு

திருமந்திரம்

நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே
நடந்திடு எனத்தொடங்கும் திருமந்திரம்