Senthamil.Org

நடந்தது

திருமந்திரம்

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே
நடந்தது எனத்தொடங்கும் திருமந்திரம்