Senthamil.Org

நடக்கின்ற

திருமந்திரம்

நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே
நடக்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்