Senthamil.Org

நகார

திருமந்திரம்

நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே
நகார எனத்தொடங்கும் திருமந்திரம்