Senthamil.Org

நகழ்வுஒழிந்

திருமந்திரம்

நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி
நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே
நகழ்வுஒழிந் எனத்தொடங்கும் திருமந்திரம்