Senthamil.Org

தோற்போர்வை

திருமந்திரம்

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாசுவா காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே
தோற்போர்வை எனத்தொடங்கும் திருமந்திரம்