Senthamil.Org

தோன்றிடும்

திருமந்திரம்

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்தரு கண்ண்iயும் மாரனும் வந்தெதிர்
கான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே
தோன்றிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்