Senthamil.Org

தோன்றிஎன்

திருமந்திரம்

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம்செய் நலந்தரு மாறே
தோன்றிஎன் எனத்தொடங்கும் திருமந்திரம்