Senthamil.Org

தோன்ற

திருமந்திரம்

தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
மான்ற அறிவு மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே
தோன்ற எனத்தொடங்கும் திருமந்திரம்