Senthamil.Org

தோத்திரம்

திருமந்திரம்

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே
தோத்திரம் எனத்தொடங்கும் திருமந்திரம்