Senthamil.Org

தோணி

திருமந்திரம்

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே 

 மோன சமாதி
தோணி எனத்தொடங்கும் திருமந்திரம்