Senthamil.Org

தோட்டத்தில்

திருமந்திரம்

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே
தோட்டத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்