Senthamil.Org

தொழுதறி

திருமந்திரம்

தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே
தொழுதறி எனத்தொடங்கும் திருமந்திரம்