Senthamil.Org

தொழில்இச்சை

திருமந்திரம்

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே
தொழில்இச்சை எனத்தொடங்கும் திருமந்திரம்