Senthamil.Org

தொழிலார

திருமந்திரம்

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே
தொழிலார எனத்தொடங்கும் திருமந்திரம்