Senthamil.Org

தொலையா

திருமந்திரம்

தொலையா அரனடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருளொளி தோற்ற அணுவும்
தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே
தொலையா எனத்தொடங்கும் திருமந்திரம்