Senthamil.Org

தொற்பத

திருமந்திரம்

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே
தொற்பத எனத்தொடங்கும் திருமந்திரம்