Senthamil.Org

தொம்பதந்

திருமந்திரம்

தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே
தொம்பதந் எனத்தொடங்கும் திருமந்திரம்