Senthamil.Org

தொட்டே

திருமந்திரம்

தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்
பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்
தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே
தொட்டே எனத்தொடங்கும் திருமந்திரம்