Senthamil.Org

தொடியார்

திருமந்திரம்

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே
தொடியார் எனத்தொடங்கும் திருமந்திரம்