Senthamil.Org

தொடர்ந்தெழு

திருமந்திரம்

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே
தொடர்ந்தெழு எனத்தொடங்கும் திருமந்திரம்