Senthamil.Org

தொடர்ந்துனின்

திருமந்திரம்

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே
தொடர்ந்துனின் எனத்தொடங்கும் திருமந்திரம்