Senthamil.Org

தொடர்ந்துநின்

திருமந்திரம்

தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே
தொடர்ந்துநின் எனத்தொடங்கும் திருமந்திரம்