Senthamil.Org

தொடங்கி

திருமந்திரம்

தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே
தொடங்கி எனத்தொடங்கும் திருமந்திரம்