Senthamil.Org

தையல்

திருமந்திரம்

தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே
தையல் எனத்தொடங்கும் திருமந்திரம்