Senthamil.Org

தேவர்க

திருமந்திரம்

தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும்
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே
தேவர்க எனத்தொடங்கும் திருமந்திரம்