Senthamil.Org

தேவரோடு

திருமந்திரம்

தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக்
கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே
தேவரோடு எனத்தொடங்கும் திருமந்திரம்