Senthamil.Org

தேவனும்

திருமந்திரம்

தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே
தேவனும் எனத்தொடங்கும் திருமந்திரம்