Senthamil.Org

தேவனுஞ்

திருமந்திரம்

தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே
தேவனுஞ் எனத்தொடங்கும் திருமந்திரம்