Senthamil.Org

தேற்றத்

திருமந்திரம்

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே
தேற்றத் எனத்தொடங்கும் திருமந்திரம்