Senthamil.Org

தேர்ந்தெழு

திருமந்திரம்

தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே
தேர்ந்தெழு எனத்தொடங்கும் திருமந்திரம்