Senthamil.Org

தேர்ந்தறி

திருமந்திரம்

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே
தேர்ந்தறி எனத்தொடங்கும் திருமந்திரம்