Senthamil.Org

தேர்ந்த

திருமந்திரம்

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே
தேர்ந்த எனத்தொடங்கும் திருமந்திரம்