Senthamil.Org

தேராத

திருமந்திரம்

தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே
தேராத எனத்தொடங்கும் திருமந்திரம்