Senthamil.Org

தேய்ந்தற்

திருமந்திரம்

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே
தேய்ந்தற் எனத்தொடங்கும் திருமந்திரம்