Senthamil.Org

தேட்டறும்

திருமந்திரம்

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே
தேட்டறும் எனத்தொடங்கும் திருமந்திரம்