Senthamil.Org

தேடும்

திருமந்திரம்

தேடும் இயம நியமாதி சென்றகன்று
ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே
தேடும் எனத்தொடங்கும் திருமந்திரம்