Senthamil.Org

தேடுந்

திருமந்திரம்

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
()கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே
() கூடும்பிறவிக்
தேடுந் எனத்தொடங்கும் திருமந்திரம்